uttar-pradesh நோயாளியின் உடம்பில் பிளாஸ்மாவுக்கு பதிலாக ஜூஸ் செலுத்திய மருத்துவமனைக்கு சீல் நமது நிருபர் அக்டோபர் 21, 2022 பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை நோயாளியின் உடலில் செலுத்திய மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.